கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழித்துவிட்டது நியூசிலாந்து: அக்தர் காட்டம் + "||" + Pak vs NZ: "NZ Just Killed Pakistan Cricket," Says Shoaib Akhtar On Tour Abandonment

பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழித்துவிட்டது நியூசிலாந்து: அக்தர் காட்டம்

பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழித்துவிட்டது நியூசிலாந்து: அக்தர் காட்டம்
பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் போட்டிகளை இறுதி நிமிடத்தில் ரத்து செய்ததன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட்டை நியூசிலாந்து அழித்துவிட்டதாக சோயிப் அக்தர் விமரிசனம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட இருந்தது. முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டி நகரில் பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட இருந்தது. 

ஆனால், போட்டி தொடங்க சில மணி நேரத்துக்கு முன் தொடரை ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.  பாதுகாப்பு தொடர்பான அச்சம் காரணமாக தொடரை ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. 

தொடரை திடீரென ரத்து செய்த நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர், ‘பாகிஸ்தான் கிரிக்கெட்டை நியூசிலாந்து அழித்துவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணி எது? 2-வது தகுதி சுற்றில் டெல்லி-கொல்கத்தா அணிகள் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் டெல்லி-கொல்கத்தா அணிகள் இன்று மோதுகின்றன.
2. டெல்லியில் கைது செய்யப்பட்ட பாக். பயங்கரவாதிக்கு 14 நாள் விசாரணை காவல்
போலி ஆவணம் மூலம் 13 வருடங்களாக டெல்லியில் வசித்து வந்த பாகிஸ்தான் பயங்கரவாதியை போலீசார் கைது செய்தனர்.
3. தனது பாடலுக்கு ஆதரவளித்த இந்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பிராவோ!
பிராவோ தனது பாடலுக்கு ஆதரவளித்த இந்திய ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
4. 20ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக் சேர்ப்பு
சோகைப் மசூத் காயம் காரணமாக பாகிஸ்தான் அணியிலிருந்து விலகியுள்ளதால் மாற்று வீரராக சோயிப் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
5. பாகிஸ்தான் அரசின் நடவடிக்கைக்கு பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம்
பாகிஸ்தானில் ஊடக மேம்பாட்டு ஆணையம் அமைப்பதற்கு பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.