கிரிக்கெட்

ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார் விராட் கோலி + "||" + Virat Kohli to step down from RCB captaincy after IPL 2021

ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார் விராட் கோலி

ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார் விராட் கோலி
நடப்பு ஐபிஎல் 2021 க்குப் பிறகு விராட் கோலி ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,

நடப்பு ஐபிஎல் 2021-க்கு தொடருக்குப்பின் பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். 

டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகப்போவதாக அறிவித்த நிலையில் தற்போது பெங்களூரு அணி கேப்டன் பதவியிலிருந்தும் விலகுகிறார்.  கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் தொடர்ந்து பெங்களூரு அணிக்காக விளையடுவேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

33-வயதாகவும் விராட் கோலி உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்கி வருகிறார். மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருப்பதால்  ஏற்பட்டு இருக்கும் பணிச்சுமையை குறைக்கும் வண்ணம் விராட் கோலி, ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. 

விராட் கோலி தலைமையில் இந்திய அணி 95 போட்டிகளில் விளையாடி 65-ல் வெற்றியும் 27-ல் தோல்வியும் அடைந்துள்ளது. 1 போட்டி டிராவில் முடிந்துள்ளது. 2 போட்டிகளில் முடிவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. அதிகமுறை டக் அவுட்டாகிய கேப்டன்...விராட் கோலி மோசமான சாதனை...!
டெஸ்ட் போட்டியில் கேப்டனாக விராட் கோலியின் 10-வது டக் அவுட் இதுவாகும்.
2. "மனதை புண்படுத்துகிறது"- டி வில்லியர்ஸ் ஓய்வு பற்றி கோலி டுவீட்
டி வில்லியர்ஸ் ஓய்வு பற்றி விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
3. பேட்டிங்கில் கவனம் செலுத்த பிற கேப்டன் பதவியையும் கைவிடலாம்: கோலிக்கு ரவி சாஸ்திரி யோசனை
விராட் கோலி தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த, பிற கேப்டன் பதவியையும் கைவிடலாம் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
4. களத்தில் என் தீவிரம் குறைந்தால் கிரிக்கெட்டையே விட்டு விடுவேன்- விராட் கோலி
கேப்டனாக இல்லாத போதும் ஆட்டம் எங்குப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை நான் பார்த்துக் கொண்டுதான் இருப்பேன்.
5. வலைதளங்களில் விமர்சனம்: விராட் கோலிக்கு ராகுல் காந்தி ஆதரவு
விராட் கோலிக்கு எதிராக வலைதளங்களில் விமர்சனம் எழுந்த நிலையில் அவருக்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.