கிரிக்கெட்

உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதிய உயர்வு- பிசிசிஐ அறிவிப்பு + "||" + BCCI Secretary Jay Shah announces the hike in match fee for domestic cricketers.

உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதிய உயர்வு- பிசிசிஐ அறிவிப்பு

உள்நாட்டு கிரிக்கெட்  வீரர்களுக்கு  ஊதிய உயர்வு- பிசிசிஐ அறிவிப்பு
உள்நாட்டு போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாட முடியாமல் போன வீரர்களுக்கு 50 சதவீதம் கூடுதல் போட்டித் தொகையும், அடுத்துவரும் சீசனுக்கு ஊதிய உயர்வும் வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா டுவிட்டரில் பதிவிட்ட செய்தியில், 'கடந்த 2019-20ஆம் ஆண்டு சீசனில் உள்நாட்டுப் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு கூடுதலாக 50 சதவீதம் இழப்பீடாக 2020-21ஆம் ஆண்டு சீசனில் வழங்கப்படும். வரும் சீசனுக்கும் வீரர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆலோசகராக தனது பணியை தொடங்கிய டோனி..!
20 ஓவர் உலக கோப்பையில் 24-ம் தேதி நடக்கும் முதல் பிரதான சுற்றில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது.
2. டி20 உலகக்கோப்பை - இந்திய அணி அறிவிப்பு; ஆலோசகராக எம்.எஸ்.டோனி
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது.
3. 2 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் 2 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.