கிரிக்கெட்

ஐபிஎல் 2021: ராஜஸ்தானை சமாளிக்குமா ஐதராபாத்? + "||" + Will Hyderabad overcome Rajasthan in IPL 2021?

ஐபிஎல் 2021: ராஜஸ்தானை சமாளிக்குமா ஐதராபாத்?

ஐபிஎல் 2021: ராஜஸ்தானை சமாளிக்குமா ஐதராபாத்?
முந்தைய பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 126 ரன்கள் இலக்கை கூட எட்ட முடியாமல் 5 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த ஐதராபாத் அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பை முழுமையாக இழந்து விட்டது.
இனி அந்த அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்க முடிந்த அளவுக்கு முயற்சிக்கும். வார்னர், கேப்டன் வில்லியம்சன் பார்மில் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.

4 வெற்றி, 5 தோல்வி என 8 புள்ளிகளுடன் உள்ள ராஜஸ்தான் அணிக்கு இந்த ஆட்டம் முக்கியமானது. இதில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்புக்கான நெருக்கடி கொஞ்சம் குறையும். இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ருத்ரதாண்டவம் ஆடிய மும்பை: ஐதராபாத் அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது
மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 235-ரன்கள் எடுத்துள்ளது.
2. ஐ.பி.எல்.: ஐதராபாத் அணிக்கு எதிராக சென்னை அணி வெற்றி பெற 135 ரன்கள் இலக்கு
இன்று நடைபெற்று வரும் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற 135 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. சஞ்சு சாம்சன் அதிரடி: ஐதராபாத்துக்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு
ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற 165 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4. ஐபிஎல்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் தேர்வு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.
5. ஐபிஎல்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் முதலில் பேட்டிங்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ஐதரபாத் அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன.