கிரிக்கெட்

சென்னை அணி வெற்றி பெற கைகூப்பி பிரார்த்தனை செய்த டோனியின் மகள்..! + "||" + Was Ziva Dhoni Praying For CSK's Win Over DC? Twitter Thinks So

சென்னை அணி வெற்றி பெற கைகூப்பி பிரார்த்தனை செய்த டோனியின் மகள்..!

சென்னை அணி வெற்றி பெற கைகூப்பி பிரார்த்தனை செய்த டோனியின் மகள்..!
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
துபாய், 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 

முன்னதாக ஆட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனியின் மகள் ஜிவா கைகூப்பி பிராத்தனை செய்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

5 வயதே ஆகும் ஜிவா, தனது தந்தையின் அணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக விரல் நகங்களை கடித்து பரபரப்புடன் காணப்பட்டார். கண்களை மூடி, கைகூப்பி பிரார்த்தனையும் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல் கிரிக்கெட்: அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்ட 3 வீரர்கள்..
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் எந்தெந்த அணிகளில் யார் யார் தக்கவைப்பு என்பது குறித்த பட்டியல் நேற்று வெளியானது.
2. ஐ.பி.எல் கிரிக்கெட் : டோனி, ஜடேஜா உள்பட 4 வீரர்களை தக்கவைத்தது சி.எஸ்.கே அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டோனி ,ஜடேஜா, ருதுராஜ், மொயீன் அலி ஆகியோரை தக்கவைத்துள்ளது
3. ஐ.பி.எல் கிரிக்கெட் : ரோகித் சர்மா உட்பட 4 வீரர்களை தக்கவைத்தது மும்பை அணி
மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா ,பும்ரா ,பொல்லார்ட் ,சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தக்கவைத்துள்ளது
4. ஐ.பி.எல் கிரிக்கெட் :தக்கவைக்கப்பட்ட வீரர்கள் உத்தேச பட்டியல்...?
எந்த அணி யாரை தக்க வைத்து கொண்டது என்பது குறித்து இன்று இரவு 9.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்பட்டு உள்ளது.
5. ஐபிஎல் கிரிக்கெட் : 2 புதிய அணிகள் அறிவிப்பு
அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.