கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சை தேர்வு செய்தது மும்பை + "||" + IPL Cricket Mumbai chose to bowl in the match against Rajasthan

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சை தேர்வு செய்தது மும்பை

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சை தேர்வு செய்தது மும்பை
ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
சார்ஜா,

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 51-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் வாழ்வா-சாவா? என்பதால், இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் இன்றை ஆட்டத்திற்கான டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்கிறது.

இன்றை ஆட்டத்தில் இரு அணிகளிலும் இடம்பிடித்துள்ள வீரர்களின் பட்டியல்;-

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா (கேப்டன்), இஷாந்த் கிஷன், சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜேம்ஸ் நீஷம், நாதன் கவுல்டர் நிலே, ஜெயந்த் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, டிரென்ட் பவுல்ட்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: இவின் லீவிஸ், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிவம் துபே, கிளென் பிலிப்ஸ், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ஸ்ரேயாஸ் கோபால், குல்தீப் யாதவ், சேத்தன் சகாரியா, முஸ்தாபிஜூர் ரகுமான்.

தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதிவியேற்பு
ராஜஸ்தானின் புதிய மந்திரி சபை இன்று பதவியேற்றுக்கொண்டது.
2. ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது.
3. ஆச்சரியப்பட வைக்கும் ‘இந்திய பெருஞ்சுவர்’!
உலகின் மிக நீளமான சுவராக விளங்கும் சீனப்பெருஞ்சுவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்தியாவிலும் நீளமான சுவர் கொண்ட கோட்டை ஒன்று இருக்கிறது. அதனை பலரும் அறிந்திராத நிலை உள்ளது. ‘இந்தியாவின் பெருஞ்சுவர்’ என்று அழைக்கப்படும் அந்த சுவர் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்திருக்கிறது.
4. ஐபிஎல் 2021- சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு?
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தாவை தோற்கடித்து 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்தது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்; 4-வது முறையாக கோப்பையை வென்றது சென்னை
ஐ.பி.எல். இறுதி போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 4-வது முறையாக சென்னை அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.