கிரிக்கெட்

20 ஓவர் உலகக்கோப்பை: இந்திய அணியின் புதிய ஜெர்சி அக்டோபர் 13ல் வெளியீடு + "||" + T20 World Cup: New Indian team jersey to be revealed on octobar13

20 ஓவர் உலகக்கோப்பை: இந்திய அணியின் புதிய ஜெர்சி அக்டோபர் 13ல் வெளியீடு

20 ஓவர் உலகக்கோப்பை: இந்திய அணியின் புதிய ஜெர்சி அக்டோபர் 13ல் வெளியீடு
20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சி அக்டோபர் 13ல் வெளியிடப்படுகிறது
மும்பை 

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும்  அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை  ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில்  நடைபெறுகிறது. 

இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை அக்டோபர் 24 ல்  எதிர்கொள்கிறது .

ஒவ்வொரு உலக கோப்பைக்கும்   இந்திய அணி புதிய ஜெர்சியை அணிந்து விளையாடுவது வழக்கம்.அதன்படி  இந்த உலக கோப்பை  தொடருக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சி வரும் அக்டோபர் 13 ல் வெளியிடப்படும் என்று (பி சி சி ஐ ) தெரிவித்துள்ளது .


Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. புதிய வகை கொரோனா : இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா செல்வதில் சிக்கல்
தென் ஆப்பிரிக்காவில் புதுவகை உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
2. இந்திய அணி தற்போது யதார்த்தமாக இருக்க வேண்டும்: வெற்றிக்குப் பிறகு டிராவிட் பேட்டி..!
நாம் நமது கால்களை தரையில் வைத்து சற்று யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று ராகுல் டிராவிட் தெரிவித்தார்.
3. ஒட்டுமொத்த அணியின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தப்படும்: ரோகித், டிராவிட் பேட்டி..!
அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இந்த தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று ரோகித் மற்றும் டிராவிட் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
4. இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டி: கேன் வில்லியம்சன் விலகல்...!
இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகி உள்ளார்.
5. முதல் முறையாக டி20 உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி
20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது.