கிரிக்கெட்

ஐபிஎல்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சு + "||" + RCB opt to field

ஐபிஎல்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சு

ஐபிஎல்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
துபாய்,

14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.  துபாயில் இன்று நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன.  இரு அணிகளுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.  இப்போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி, டெல்லி அணி பேட்டிங் செய்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. அரியானா: வேளாண் சட்ட வெற்றியை கொண்டாட டெல்லி செல்லும் விவசாயிகள்
ஆயிரக்கணக்கான விவசாயிகள், நடனமாடியும், பாடியும், வேளான் சட்டங்களை வென்றதைக் கொண்டாட டெல்லிக்குச் செல்கிறார்கள்
2. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனி அடுத்த 3 சீசன்களில் விளையாடுவார் என தகவல்
ஐபிஎல் தொடரின் அடுத்த மூன்று சீசன்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் டோனியை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.
3. டெல்லி: காற்றின் தரம் தொடர்ந்து 'மிக மோசம்' நிலையில் நீடிப்பு
தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் தொடர்ந்து நீடித்து வருகிறது.
4. அடுத்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவில் தான் நடைபெறும் : ஜெய்ஷா
சென்னை அணிக்கு இன்று நடந்த பாராட்டு விழாவில் ஜெய்ஷா இவ்வாறு கூறியுள்ளார்
5. மாசுபட்ட காற்றின் தரம் உயர்த்த டெல்லியில் ஒரு வாரம் கட்டுமான பணிகளுக்கு தடை: கெஜ்ரிவால்
டெல்லியில் மாசுபட்ட காற்றின் தரத்தை உயர்த்த முதல்-மந்திரி கெஜ்ரிவால் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அங்கு 1 வாரம் பள்ளிகள் மூடப்படுகின்றன. கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.