கிரிக்கெட்

20ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக் சேர்ப்பு + "||" + 20 over world cup cricket :Shoaib Malik joins Pakistan squad

20ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக் சேர்ப்பு

20ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் அணியில்  சோயிப் மாலிக்  சேர்ப்பு
சோகைப் மசூத் காயம் காரணமாக பாகிஸ்தான் அணியிலிருந்து விலகியுள்ளதால் மாற்று வீரராக சோயிப் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற 17-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

 இந்த நிலையில் பாகிஸ்தான் உலகக்கோப்பை அணியில் இடம் பெற்ற  சோகைப் மசூத்  காயம் காரணமாக விலகியுள்ளார் .

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் தேசிய 20 ஓவர் போட்டித்தொடரில் கடந்த அக்டோபர் 6ல் நடைபெற்ற போட்டியில் விளையாடிய    சோகைப் மசூத்   காயம் அடைந்ததால் . உலகக்கோப்பை அணியிலிருந்து  விலகுகிறார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது .

 மேலும் அவருக்கு பதிலாக  சோயிப் மாலிக்  அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது .


Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல் : 2ம் இடத்திற்கு முன்னேறிய பாகிஸ்தான்
வங்காளதேசம் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
2. வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் :8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி
பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3. இரட்டை நிலைப்பாட்டை கைவிட வேண்டும்; பாகிஸ்தான் தூதருக்கு இந்தியா சம்மன்
மும்பை தாக்குதலின் 13-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
4. காற்று மாசு எதிரொலி;பாகிஸ்தானில் வரும் திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகள் மூடல்!
உலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள நகரமாக பாகிஸ்தானின் லாகூர் உள்ளது குறிப்பிடத்தக்கது
5. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டதில் 2 போலீசார் பலி
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டதில் 2 போலீசார் பலியாகினர்.