கிரிக்கெட்

ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்: பிராவோ சாதனையை சமன் செய்தார் ஹர்ஷல் படேல் + "||" + Most wickets in an IPL season: harsal Patel create record

ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்: பிராவோ சாதனையை சமன் செய்தார் ஹர்ஷல் படேல்

ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்: பிராவோ சாதனையை சமன் செய்தார் ஹர்ஷல் படேல்
ஒரு ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட் எடுத்த பிராவோ சாதனையை சமன் செய்திருக்கிறார் ஹர்சல் பட்டேல்
சார்ஜா:

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பெங்களூரு அணி  பேட்டிங்கை தேர்வு செய்தது  .அதன்படி முதலில்   பேட்டிங்  செய்த பெங்களூரு அணி  20  ஓவர்கள்  முடிவில்  7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது.

139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  பேட்டிங்  செய்த கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 19.4ஓவர்களில்  139 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால்  குவாலிபையர்  இரண்டாவது போட்டிக்கு தகுதி பெற்றது கொல்கத்தா அணி.  நாளை மறுதினம் சார்ஜாவில் வைத்து நடைபெறும் . இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்கிறது.

இந்த தோல்வியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐ.பி.எல். தொடரை விட்டு வெளியேறியது.

கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த விக்கெட்டினால் ஒரு ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட் எடுத்த பிராவோ சாதனை சமன் செய்திருக்கிறார் ஹர்சல் பட்டேல். .


தொடர்புடைய செய்திகள்

1. அற்புதமான நினைவுகளை உருவாக்கிய ரசிகர்களுக்கு நன்றி: டேவிட் வார்னர் உருக்கம் ..
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டார் .
2. ஐபிஎல்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
3. ஐபிஎல்: டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சு தேர்வு
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
4. ஐபிஎல் தொடர்: ராயல் சேலஞ்சர்ஸ் அணி துபாய் சென்றது
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் ஆட்டங்களில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை துபாய் புறப்பட்டு சென்றது.
5. இங்.வீரர்கள் ஒன்று சேர்ந்தால் ஐபிஎல் போட்டியில் விளையாடலாம்; கெவின் பீட்டர்சன்
இங்கிலாந்து அணியின் மிகச்சிறந்த வீர்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து நின்றால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியும் என பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.