கிரிக்கெட்

20ஓவர் உலககோப்பை : பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்து ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது ! + "||" + 20 Over World Cup: India clash with England and Australia in a Warm-up match!

20ஓவர் உலககோப்பை : பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்து ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது !

20ஓவர் உலககோப்பை : பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்து ஆஸ்திரேலியாவுடன்  மோதுகிறது !
20 ஓவர் உலக கோப்பை போட்டி பயிற்சி ஆட்டத்துக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ சி சி ) இன்று வெளியிட்டுள்ளது
துபாய் 

20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற 17-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் பயிற்சி ஆட்டங்கள்   நடக்கின்றன .

இந்த பயிற்சி ஆட்டத்துக்கான  அட்டவணையை  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  (ஐ சி சி ) இன்று வெளியிட்டுள்ளது .ஒவ்வொரு அணியும் இரண்டு பயிற்சி  ஆட்டங்களில்  விளையாடுகிறது .

அதன்படி இந்திய  அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோதுகிறது .இந்த  ஆட்டம்  வருகிற அக்டோபர் 18 ம் தேதி துபாயில்  நடக்கிறது. 

தனது இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில்  இந்திய  அணி   ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது .இந்த  ஆட்டம்  வருகிற அக்டோபர் 20 ம் தேதி துபாயில்  நடக்கிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. 20 ஓவர் உலகக்கோப்பை: இந்திய அணியின் புதிய ஜெர்சி அக்டோபர் 13ல் வெளியீடு
20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சி அக்டோபர் 13ல் வெளியிடப்படுகிறது
2. "20 ஓவர் உலக கோப்பை: அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும்" - ஐசிசி அறிவிப்பு
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
3. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எனத் தகவல்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரத்தில் நடைபெறும் என ஐசிசி வட்டாரங்கள் கூறுகின்றன.