கிரிக்கெட்

இந்திய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றால்! மைக்கேல் வாகன் கருத்து: + "||" + "World Better Beware": Michael Vaughan On Reports Of Rahul Dravid Taking Over As India Coach

இந்திய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றால்! மைக்கேல் வாகன் கருத்து:

இந்திய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றால்!  மைக்கேல் வாகன் கருத்து:
இந்திய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பு வகிப்பது குறித்து மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார்.
லண்டன்,

தற்போது நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பு வகிப்பார் என தகவல் வெளியாகி  உள்ளது. 

இதனை பி.சி.சி.ஐ இன்னும் உறுதிபடுத்தாத நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் பலர் டிராவிட் இந்திய பயிற்சியாளராக பதவி வகிப்பது குறித்து தங்கள் கருத்துக்களை சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர்  மைக்கேல் வாகன் இந்திய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பு வகிப்பது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "ராகுல்  டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்பது உண்மையாக இருந்தால், மற்ற அணிகள் அனைத்தும் எச்சரிக்கையாக  இருக்க வேண்டும்" என மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒமிக்ரான் வைரஸ்: மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று போட்டிகள் ரத்து
ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஜிம்பாவேயில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
2. 3-வது டி20 : நியூசிலாந்துக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
டி20 போட்டியில் நியூசிலாந்துக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
3. டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது.
4. இந்திய அணிக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து
2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து.
5. அனைத்துவித கிரிக்கெட்டிலிருந்தும் ஏபி டிவில்லியர்ஸ் ஓய்வு
அனைத்து வகையான கிரிக்கெட்டிலுமிருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் அறிவித்துள்ளார்.