கிரிக்கெட்

டோனி ஆலோசகராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது : விராட் கோலி + "||" + Absolutely Delighted To Have MS Dhoni As Mentor For T20 World Cup:virat kohli

டோனி ஆலோசகராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது : விராட் கோலி

டோனி ஆலோசகராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது : விராட் கோலி
இந்தியா அணி ஆலோசகராக முன்னாள் கேப்டனான டோனி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்
 புதுடெல்லி,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை அக்டோபர் (17) தொடங்கி, நவம்பர் 14 ஆம் தேதி வரையில் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. 

20 ஓவர் உலகக்கோப்பை  தொடரில்  ஆலோசகராக  இந்திய அணி  முன்னாள் கேப்டனான டோனி  இந்திய அணியின் ஆலோசகராக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்திருந்தது .

2007 ஆம் ஆண்டு நடந்த முதலாவது 20 ஓவர் உலக கோப்பை, 2011 ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பை, 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை இந்திய அணிக்கு வென்று கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக ஜொலித்தவர் டோனி.  

இந்நிலையில் டோனி ஆலோசகராக  நியமித்தது  குறித்து கருத்து தெரிவித்த விராட்  கோலி,

டோனி ஆலோசகராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். அவர் ஆலோசகராக இருப்பது அணிக்கு கூடுதல் நம்பிக்கையை தரும்  என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. டோனி பார்த்து ரசித்த கடைசி பந்து சிக்சர்..!
சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி விளையாடும் கடைசி ஓவரை எம்.எஸ்.டோனி பார்த்து ரசித்துள்ளார்.
2. தமிழ்நாட்டினர் பச்சை தமிழர்கள் என்றால், டோனி மஞ்சள் தமிழர் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
முதல்வராக வரவில்லை... தோனியின் ரசிகராக வந்துள்ளேன் என சி.எஸ்.கே. அணியின் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
3. சென்னை மிகச்சிறந்த நினைவுகளை தந்துள்ளது: டோனி நெகிழ்ச்சி
சென்னையில் விளையாடிய ஒவ்வொரு போட்டியின் போதும் ரசிகர்கள் ஆதரவு மிகப்பெரியது என டோனி பேசினார்.
4. "மனதை புண்படுத்துகிறது"- டி வில்லியர்ஸ் ஓய்வு பற்றி கோலி டுவீட்
டி வில்லியர்ஸ் ஓய்வு பற்றி விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
5. பேட்டிங்கில் கவனம் செலுத்த பிற கேப்டன் பதவியையும் கைவிடலாம்: கோலிக்கு ரவி சாஸ்திரி யோசனை
விராட் கோலி தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த, பிற கேப்டன் பதவியையும் கைவிடலாம் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.