கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு + "||" + Sri Lanka opt to bowl against England in T20 Worldcup.

டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு

டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஷார்ஜா,

டி20 உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஷார்ஜாவில் இன்று  நடைபெறும் போட்டியில் குரூப்-1 பிரிவில் உள்ள இங்கிலாந்து-இலங்கை அணிகள் மோதுகின்றன.

இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்,

இங்கிலாந்து:- இயன் மோர்கன்(கேப்டன்), ஜோஸ் பட்லர், ஜேசன் ராய், டேவிட் மலன், ஜானி பேர்ஸ்டோ, மொயின் அலி, லிவிங்ஸ்டன், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டன், அடில் ரஷித், மில்ஸ்.

இலங்கை:- தசுன் ஷனகா(கேப்டன்),குசல் பெரேரா, பதும் நிசன்கா, சரித் அசலன்கா, பனுகா ராஜபக்சா, அவிஷ்கா பெர்ணான்டோ, வணின்டு ஹசரங்கா, சமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, மஹீஷ் தீக்‌ஷனா, லஹிரு குமாரா.    


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விரைவில் வாபஸ் : பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் அடுத்த வாரம் முதல் தளர்த்தப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார் .
2. இங்கிலாந்தில் குறையாத கொரோனா பாதிப்பு: புதிதாக 94,432 பேருக்கு தொற்று...!
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் 438 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. இங்கிலாந்தில் புதிதாக 84,429 பேருக்கு கொரோனா பாதிப்பு...!
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 84,429 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இங்கிலாந்தில் 16-17 வயது சிறுவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது
இங்கிலாந்தில் 16 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது.
5. ஆஷஸ் டெஸ்ட் : 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது