கிரிக்கெட்

இனவெறி குற்றச்சாட்டு: பிபிசி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்ட மைக்கேல் வாகன் + "||" + Vaughan dropped from BBC show after allegations of racism

இனவெறி குற்றச்சாட்டு: பிபிசி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்ட மைக்கேல் வாகன்

இனவெறி குற்றச்சாட்டு: பிபிசி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்ட மைக்கேல் வாகன்
2 வீரர்கள் கொடுத்த இனவெறி குற்றச்சாட்டில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் பிபிசி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
லண்டன்

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன். இவர்  மீது இரண்டு வீரர்கள் இனவெறி குற்றச்சாட்டுகளை சுமத்தியத்தி உள்ளனர். இதையடுத்து  பிபிசி நிகழ்ச்சியில் இருந்து  வாகன் நீக்கப்பட்டுள்ளார்.

வாகன் பிபிசி 5 லைவ் இன் 'தி டபர்ஸ் அண்ட் வாகன் கிரிக்கெட் ஷோ'வில் 12 ஆண்டுகளாக டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷல் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.

ஆனால் 2009 ஆம் ஆண்டு யார்க்சையர்  போட்டிக்கு முன்னர் வாகன் தனக்கும் மற்ற வீரர்களுக்கும் எதிராக இனவெறிக் கருத்துக்களை தெரிவித்ததாக அஸீம் ரபீக்கின் இனவெறி குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து நீக்கப்பட்டு உள்ளார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன வார்த்தைகளை நினைவுபடுத்தும் எவரும் தவறு செய்யக்கூடியவர்கள், ஆனால் அந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். ரபிக் அந்த நேரத்தில் தன்னை வருத்தப்படுத்த ஏதாவது சொல்லப்பட்டதாக நம்பினால், அதைத்தான் அவர் நம்புகிறார் என வாகன் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. குல்தீப் யாதவை பாராட்டியது அஸ்வினைக் காயப்படுத்தியிருந்தால் மகிழ்ச்சிதான்- ரவிசாஸ்திரி
இந்தியாவின் நம்பர் 1 ஸ்பின்னர் குல்தீப் யாதவ் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சொன்னது தன் இதயத்தைநொறுங்கச் செய்தது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதற்கு ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார்.
2. "பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து" சவுரவ் கங்குலி மீது விமர்சனம்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சவுரவ் கங்குலி பேசிய விஷயம் ஒன்று இப்போது சர்ச்சையாகியுள்ளது.
3. டோனி மீது அப்படி என்ன கோபம்...!கம்பீர் இப்படி சொல்லிட்டாரே...?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் டோனியின் பெயரை கம்பீர் குறிப்பிடவில்லை.
4. பாகிஸ்தானின் புதிய ஹீரோவான முகமது ரிஸ்வான்....! எப்படி...?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்துக்கு 2 நாட்கள் முன்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் முகமது ரிஸ்வான்.
5. "மீண்டும் வருவேன் " அதிரடி அறிவிப்பை வெளியிட்ட யுவராஜ் சிங்...!
40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒரு நாள் போட்டி மற்றும் 58 இருபது ஓவர் போட்டிகளிலும் பங்கேற்றுள்ள யுவராஜ் சிங் , ஒரு நாள் போட்டிகளில் 14 சதங்களை விளாசியுள்ளார்.