கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு + "||" + T20 World Cup: Pakistan won the toss and elected to bat first

டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு

டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு
டி20 உலகக்கோப்பையின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஷார்ஜா,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்12 சுற்றில் இன்று நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், ஸ்காட்லாந்து அணி விளையாடிய நான்கு போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி பலமான பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை விட்டு விடைபெற ஆர்வம் காட்டும்.

இரு அணி வீரர்கள் விபரம்:

பாகிஸ்தான்- முகமது ரிஸ்வான், பாபர் அசாம்(கே), ஃபகார் ஜமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஆசிப் அலி, ஷதாப் கான், இமாத் வாசிம், ஹசன் அலி, ஹாரிஸ் ரவூப், ஷஹீன் அப்ரிடி.

ஸ்காட்லாந்து- ஜார்ஜ் முன்சி, கைல் கோட்ஸர்(கே), மேத்யூ கிராஸ், ரிச்சி பெரிங்டன், டிலான் பட்ஜ், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் கிரீவ்ஸ், மார்க் வாட், ஹம்சா தாஹிர், சஃப்யான் ஷெரீப், பிராட்லி வீல்


தொடர்புடைய செய்திகள்

1. பாக். வீரர் முகம்மது ரிஸ்வானுக்கு ஐசிசி டி 20 யின் சிறந்த வீரருக்கான விருது
சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி ஆண்டு தோறும் சிறந்த வீரர்களுக்கான விருதை வழங்கி வருகிறது.
2. சார்க் மாநாடு விவகாரம்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவு விரிசலால் சார்க் மாநாடு நடத்தப்படவில்லை.
3. எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர் சுட்டுக்கொலை
எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரரின் உடலை எடுத்துச்செல்லுமாறு அந்நாட்டை வலியுறுத்தியுள்ளோம் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
4. இந்தியா, பாகிஸ்தான் இடையே அணுசக்தி நிறுவனங்களின் பட்டியல் பரிமாற்றம்
இந்தியா, பாகிஸ்தான் இடையே 1988-ம் ஆண்டு, டிசம்பர் 31-ந் தேதி ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
5. 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்: இந்தியாவை வென்றது பாகிஸ்தான்
19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியின் விறுவிறுப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வென்றது.