கிரிக்கெட்

நாளை டி20 உலகக்கோப்பை இறுதி போட்டி : வெல்லப்போவது யார் ...? + "||" + Who will win the T20 World Cup: The final takes place tomorrow

நாளை டி20 உலகக்கோப்பை இறுதி போட்டி : வெல்லப்போவது யார் ...?

நாளை டி20 உலகக்கோப்பை இறுதி போட்டி : வெல்லப்போவது யார் ...?
நாளை நடைபெறும் டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
துபாய்,

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் நாளை இரவு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

நியூசிலாந்து அணிக்கு 20 ஓவர் உலகக்கோப்பையில் இது முதல் இறுதி போட்டி ஆகும்.

ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை இது  இரண்டாவது 20 ஓவர் உலகக்கோப்பை  இறுதி போட்டி ஆகும். ஏற்கனவே 2010 ம் ஆண்டு நடைபெற்ற  இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது .
 
இரு அணிகளும் இதுவரை 20 ஓவர் உலக கோப்பையை வென்றது இல்லை. இதனால் முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

2015-ல் ஒருநாள் போட்டி உலககோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து  அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்று இருந்தது. இதனால் இறுதிப்போட்டியில் பதிலடி பதிலடி கொடுத்து  கோப்பையை வெல்லும் முனைப்பில் நியூசிலாந்து அணி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. 20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டி : அழுத்தம்தான் இந்தியாவை தோல்வியில் தள்ளியது -இன்சமாம் உல் ஹக்
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அழுத்தம்தான் இந்தியாவை தோல்வியில் தள்ளியது என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்
2. சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் : நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா மோதல்
சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட்டில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு -கர்நாடகா மோதுகின்றன.
3. 20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டி: வில்லியம்சன் அதிரடி: நியூசிலாந்து அணி 172 ரன்கள் குவிப்பு
20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 172 ரன்கள் குவித்துள்ளது.
4. 20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சு தேர்வு
20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
5. டி20 உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும்? கெவின் பீட்டர்சன் கணிப்பு
டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணிகள் குறித்து கெவின் பீட்டர்சன் கணித்துள்ளார்.