கிரிக்கெட்

2024-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் நடக்கிறது... + "||" + The 2024 World Cup Cricket Tournament is being held in the USA

2024-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் நடக்கிறது...

2024-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் நடக்கிறது...
அமெரிக்காவில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருப்பது இதுவே முதல்முறையாகும்.
துபாய்

2024-ம் ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை போட்டி ஜூன் மாதத்தில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட்இண்டீசில்  நடைபெறுகிறது. அமெரிக்காவில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருப்பது இதுவே முதல்முறையாகும்.

 அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தவும், 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தும் நோக்கிலும் இந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியை அங்கு நடத்த அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

2024-ம் ஆண்டு முதல் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளின் எண்ணிக்கை 16-ல் இருந்து 20 ஆகவும், 2027-ம் ஆண்டு முதல் 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 10-ல் இருந்து 14 ஆகவும் அதிகரிக்கப்படுகிறது. அத்துடன் போட்டி அட்டவணை முறையிலும் மாற்றம் செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சொந்த மண்ணில் உலகக் கோப்பையுடன் ஆஸ்திரேலிய வீரர்கள் உற்சாகம்..
சமீபத்தில் நடந்து முடிந்த 20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது.
2. அடுத்த ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டி மெல்போர்னில் நடைபெறும்: ஐ.சி.சி.அறிவிப்பு
அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டி மெல்போர்னில் நடைபெறும் என்று ஐ.சி.சி.அறிவித்துள்ளது
3. 20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டி: வில்லியம்சன் அதிரடி: நியூசிலாந்து அணி 172 ரன்கள் குவிப்பு
20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 172 ரன்கள் குவித்துள்ளது.
4. 20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சு தேர்வு
20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
5. டி20 உலக கோப்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் முதலாவதாக பேட்டிங்
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது .