கிரிக்கெட்

சொந்த மண்ணில் உலகக் கோப்பையுடன் ஆஸ்திரேலிய வீரர்கள் உற்சாகம்.. + "||" + Australia players Excitement with the World Cup on home

சொந்த மண்ணில் உலகக் கோப்பையுடன் ஆஸ்திரேலிய வீரர்கள் உற்சாகம்..

சொந்த மண்ணில் உலகக் கோப்பையுடன் ஆஸ்திரேலிய வீரர்கள் உற்சாகம்..
சமீபத்தில் நடந்து முடிந்த 20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது.
மெல்போர்ன்,

சமீபத்தில் நடந்து முடிந்த   20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 8 விக்கெட்டுகள்  வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது இதனால் முதல்முறையாக  20 ஓவர் உலககோப்பையை வென்றது ஆஸ்திரேலியா.

 20 ஓவர் உலக கோப்பை கோப்பையை   கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியினர் தாயகம் திரும்பினர்.

இந்நிலையில்  ஆஸ்திரேலியாவில் உள்ள  மெல்போர்ன் மைதானத்தில் கேப்டன் ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல், மேத்யூ வேட், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் கோப்பையுடன் உற்சாகத்தில் இருக்கும் புகைப்படத்தை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ சி சி ) தனது டுவிட்டர் பக்கத்தில்  பகிர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 2024-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் நடக்கிறது...
அமெரிக்காவில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருப்பது இதுவே முதல்முறையாகும்.
2. அடுத்த ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டி மெல்போர்னில் நடைபெறும்: ஐ.சி.சி.அறிவிப்பு
அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டி மெல்போர்னில் நடைபெறும் என்று ஐ.சி.சி.அறிவித்துள்ளது
3. 20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டி: வில்லியம்சன் அதிரடி: நியூசிலாந்து அணி 172 ரன்கள் குவிப்பு
20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 172 ரன்கள் குவித்துள்ளது.
4. 20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சு தேர்வு
20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
5. டி20 உலக கோப்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் முதலாவதாக பேட்டிங்
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது .