கிரிக்கெட்

வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் : பாகிஸ்தான் அணி வெற்றி + "||" + First T20 match against Bangladesh: Pakistan wins

வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் : பாகிஸ்தான் அணி வெற்றி

வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் : பாகிஸ்தான் அணி வெற்றி
வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது

டாக்கா 

வங்காளதேசம் சென்றுள்ள பாகிஸ்தான் அணி  3 டி20  மற்றும்  2 டெஸ்ட் 
 போட்டிகளில் விளையாடுகிறது .முதல் டி20 போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது . டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில்  பேட்டிங்கை தேர்வு செய்தது .

அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி வீரர்கள் தொடக்கம் முதலே பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாமாறினர் வங்களதேச அணியின் தொடக்கவீரர்கள் அடுத்தடுத்து அட்டமிழந்து வெளியேறினார் . 15 ரன்களுக்கு  3 விக்கெட்டுகளை  இழந்து தடுமாறியது. பின்னர் வந்த வீரர்களும் சோபிக்காத நிலையில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு  127 ரன்கள் எடுத்தது. 

வங்காளதேச அணியில் அதிகபட்சமாக அபிப் ஹூசைன்  36 ரன்கள் எடுத்தார் .

பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து  128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.2  ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் வெற்றி பெற்றது .

இதனால் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் 1-0 என்று பாகிஸ்தான் அணி முன்னனிலை வகிக்கிறது 

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல்நிலையில் என்ன கோளாறு? ஆராய மருத்துவ நிபுணர்கள் குழு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல்நிலையில் என்ன கோளாறு என்று ஆராய 9 மருத்துவ நிபுணர்களை கொண்ட குழுவை பஞ்சாப் மாகாண அரசு அமைத்துள்ளது.
2. வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்: நியூசிலாந்து அணி அபார வெற்றி
இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் வாங்காளதேசத்தை புரட்டி எடுத்தது.
3. வங்காளதேசத்துக்கு எதிரான 2-ஆம் டெஸ்ட்: வெற்றி வாய்ப்பில் நியூசிலாந்து அணி
3-ஆம் நாள் தேநீர் இடைவேளை வரை வங்காளதேச அணி 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.
4. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 126 ரன்களில் சுருண்ட வங்காளதேச அணி
முதல் இன்னிங்சில் வங்காளதேச அணி 126 ரன்னுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
5. வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து 521 ரன்கள் குவித்து டிக்ளேர்
நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் 252 ரன்கள் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.