கிரிக்கெட்

சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் : இறுதிப்போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் + "||" + Syed Mushtaq Ali Cricket: Tamil Nadu - Karnataka teams in the final

சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் : இறுதிப்போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள்

சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் : இறுதிப்போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள்
சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு தமிழ்நாடு -கர்நாடகா அணிகள் முன்னேறியுள்ளன
 
புதுடெல்லி, 

சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான அரையிறுதியில்  இன்று நடைபெற்ற ஆட்டத்தில்  தமிழ்நாடு - ஹைதராபாத் அணிகள் மோதின .

இந்த ஆட்டத்தில் தமிழக அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .இந்த வெற்றியால் தமிழ்நாடு அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது 

மற்றொரு  அரையிறுதி போட்டியில் கர்நாடகா -விதர்பா அணிகள் மோதின. .இந்த ஆட்டத்தில் கர்நாடகா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.இதனால் கர்நாடகா அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகா: பெங்களூருவில் வருகிற 31-ந் தேதி வரை 144 தடை நீட்டிப்பு..!
கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக வருகிற 31-ந் தேதி வரை பெங்களூருவில் 144 தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
2. கர்நாடகாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 27,156 பேருக்கு தொற்று..!
கர்நாடகாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 27,156 பேருக்கு தொற்று..!
3. கர்நாடகாவில் ஜெட் வேகத்தில் உயரும் தினசரி கொரோனா பாதிப்பு
கர்நாடகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 34 ஆயிரத்தை தாண்டியதால் சுகாதாரத்துறை கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளது.
4. பெங்களூருவில் மட்டும் 20 ஆயிரத்தை தாண்டி அதிர வைத்த கொரோனா
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,723- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. சினிமா பாணியில் திருடனை துரத்தி பிடித்த போலீஸ் - வைரலாகும் வீடியோ..!
கர்நாடகாவில் சினிமா பாணியில் திருடனை போலீஸ் துரத்தி பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.