கிரிக்கெட்

டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு + "||" + India have opted to bat in the T20I match against New Zealand.

டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது.
கொல்கத்தா,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கெனவெ முதல் இரண்டு போட்டியையும் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றிவிட்டது.

இந்த நிலையில் மூன்றாவது இருபதுஓவர் போட்டியானது கொல்கத்தாவில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இரு அணிகளின் வீரர்கள் விபரம்: 

இந்தியா: ரோஹித் சர்மா(கே), இஷான் கிஷன், வெங்கடேஷ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல்.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டிம் சீஃபர்ட், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர்(கே), ஆடம் மில்னே, லாக்கி பெர்குசன், இஷ் சோதி, டிரெண்ட் போல்ட்.


தொடர்புடைய செய்திகள்

1. லிபுலேக் பகுதியில் சாலை கட்டுமானங்களை நிறுத்த வேண்டும் - இந்தியாவுக்கு நேபாளம் வேண்டுகோள்
இரு நாட்டு எல்லையான லிபுலேக் பகுதியில் சாலை கட்டுமானங்களை நிறுத்த வேண்டும் என்று இந்தியாவுக்கு நேபாளம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
2. கேப்டவுன் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட்
13 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
3. நான் முழு உடல் தகுதியுடன் உள்ளேன்: விராட் கோலி
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 11 ஆம் தேதி கேப்டவுனில் நடைபெற உள்ளது.
4. ஒமைக்ரான் பாதிப்பு: இந்தியாவில் முதல் உயிரிழப்பு
ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 73 வயதான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
5. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா பேட்டிங் தேர்வு - கோலி விலகல்
தென் ஆப்ப்ரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.