கிரிக்கெட்

பூனையுடன் கிரிக்கெட் பயிற்சியில் விராட் கோலி..! + "||" + virat kohli anushka engage in fun chat as cat visits India batter at training

பூனையுடன் கிரிக்கெட் பயிற்சியில் விராட் கோலி..!

பூனையுடன் கிரிக்கெட் பயிற்சியில் விராட் கோலி..!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக ஒரு கையில் பூனையுடன் கோலி பயிற்சி செய்யும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் வரும் வியாழக்கிழமை தொடங்க உள்ளது. இந்நிலையில் இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி தான் பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அதனை பதிவிட்டுள்ள அவர், ஒரு கையில் பூனை ஒன்றுடன் கொஞ்சி விளையாடுகிறார்.

அவருடைய இந்த பதிவிற்கு அவருடைய மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமில் பதில் அளித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. தோல்வியடைந்த இந்திய அணி: கண்கலங்கிய தீபக் சாகர்
தென் ஆப்பிரிக்காவுடனான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
2. கடைசி ஒருநாள் போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி
தென் ஆப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
3. கோடிக்கணக்கான மக்களுக்கு நாட்டுப்பற்றின் அடையாளமாக விளங்குபவர் நேதாஜி: மு.க.ஸ்டாலின் புகழாரம்
சூரியக் கதிர்களை போல நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் புகழ் நாடெங்கும் பரவியுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4. இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,33,533 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி: இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா?
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இன்று விளையாடும் இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.