கிரிக்கெட்

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை:மிதாலிராஜ் 3-வது இடத்தில் நீடிப்பு + "||" + Women's One Day Cricket Batting Rankings: Mithaliraj 3rd place

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை:மிதாலிராஜ் 3-வது இடத்தில் நீடிப்பு

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை:மிதாலிராஜ் 3-வது இடத்தில் நீடிப்பு
பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் மிதாலிராஜ் 3-வது இடத்தில் நீடிக்கிறார்.
துபாய், 

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் பேட்டிங் தரவரிசையை  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது 

அதன்படி  ஐ.சி.சி. நேற்று வெளியிட்ட பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் மிதாலிராஜ் 738 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் நீடிக்கிறார்.

தென்ஆப்பிரிக்காவின் லிசல் லீ (761 புள்ளி) முதலிடமும், ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலே (750 புள்ளி) 2-வது இடமும் வகிக்கிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் உலகக்கோப்பை தொடர்கள் - ஐசிசி அட்டவணை வெளியீடு
2031- ஆம் ஆண்டு வரையிலான ஐசிசி தொடர்கள் எந்த நாட்டில் நடைபெறும் என்ற விவரத்தை ஐசிசி வெளியிட்டுள்ளது.
2. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: நடுவர்கள் பட்டியல் அறிவிப்பு
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பணியாற்றவுள்ள நடுவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.