கிரிக்கெட்

இந்திய ‘ஏ’ அணி பவுலர்கள் ஏமாற்றம் + "||" + Indian ‘A’ team bowlers disappointed

இந்திய ‘ஏ’ அணி பவுலர்கள் ஏமாற்றம்

இந்திய ‘ஏ’ அணி பவுலர்கள் ஏமாற்றம்
இந்தியா ‘ஏ’ ,தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் நேற்று தொடங்கியது.

புளோம்பாண்டீன்,

இந்தியா ‘ஏ’ - தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள்) புளோம் பாண்டீனில் நேற்று தொடங்கியது. 

இதில் உள்ளூர் ஆடுகளத்தில் அபாரமாக பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க ‘ஏ’ அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 343 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் பீட்டர் மலான் (157 ரன், நாட்-அவுட்), டோனி டி ஜோர்ஸி (117 ரன்) சதம் அடித்தனர். 

இதனால் முதல் நாள் ஆட்டம் நவ்தீப் சைனி, உம்ரான் மாலிக், ராகுல் சாஹர், கிருஷ்ணப்பா கவுதம் உள்ளிட்ட இந்திய பவுலர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. டெஸ்ட் கிரிக்கெட்: பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா முன்னேற்றம்
லண்டன் ஓவலில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
2. 4-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி அறிவிப்பு
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
3. டெஸ்ட் கிரிக்கெட்: பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஜோ ரூட் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
4. இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் மழையால் டிராவில் முடிந்தது
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் மழையால் ரத்து செய்யப்பட்டதையடுத்து டிராவில் முடிந்தது.