கிரிக்கெட்

சர்வதேச டி20 பேட்டிங் தரவரிசை :இந்திய அணியின் ராகுல் முன்னேற்றம் + "||" + t20 Batsman Rankinks: Indian player rahul 5th place

சர்வதேச டி20 பேட்டிங் தரவரிசை :இந்திய அணியின் ராகுல் முன்னேற்றம்

சர்வதேச டி20 பேட்டிங் தரவரிசை :இந்திய அணியின் ராகுல் முன்னேற்றம்
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் புதிய தரவரிசை பட்டியலை (ஐ.சி.சி.)இன்று வெளியிட்டது

துபாய், 

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இன்று  வெளியிட்டது  . இதில் இந்திய அணியின் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல்  729 புள்ளிகளிடன் 5 -வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

 பாபர் அசாம் (பாகிஸ்தான்)  முதலிடத்திலும்  , டேவிட் மாலன் 2 -வது  இடத்திலும் (இங்கிலாந்து),ஐடன் மார்க்ரம் (தென்ஆப்பிரிக்கா) 3 - வது  இடத்திலும் நீடிக்கின்றனர்.

மேலும்  இந்திய அணியின் விராட் கோலி 11 வது இடத்திலும் ,ரோகித்  சர்மா 13 வது இடத்திலும் உள்ளனர்.