கிரிக்கெட்

புதிய வகை கொரோனா : இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா செல்வதில் சிக்கல் + "||" + Indian cricket team has trouble traveling to South Africa

புதிய வகை கொரோனா : இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா செல்வதில் சிக்கல்

புதிய வகை கொரோனா : இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா செல்வதில் சிக்கல்
தென் ஆப்பிரிக்காவில் புதுவகை உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

டிசம்பர் மாதம்   முதல்  ஜனவரி வரை  இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்று பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி ,4  20ஓவர் போட்டிகளில்  விளையாட உள்ளது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் புதுவகை உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.இதனால் இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா சென்று விளையாடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது .

இதனை தொடர்ந்து அரசின் ஆலோசனைப்படி அங்கு செல்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று (பிசிசிஐ )தெரிவித்ததாக தகவல்
வெளியாகியுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய அணியின் கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்தால்..? பும்ரா பதில்
இந்திய அணியின் கேப்டன் பதவி குறித்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
2. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 -வது டெஸ்ட் : பயிற்சியை தொடங்கிய இந்திய அணி..!
3 வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்க இருக்கிறது.
3. ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி
இன்று நடந்த 2-வது அரைஇறுதி போட்டியில் இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதின.
4. இந்திய அணியில் கேப்டன்ஷிப் பிரிப்புக்கு ரவிசாஸ்திரி ஆதரவு
இந்திய அணியில் கேப்டன்ஷிப் பிரிப்புக்கு ரவிசாஸ்திரி ஆதரவு தெரிவித்துள்ளார்.
5. இந்திய அணி 5 பவுலர்களுடன் களம் இறங்க வாய்ப்பு : துணை கேப்டன் லோகேஷ் ராகுல்
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நாளை தொடங்குகிறது