கிரிக்கெட்

இந்தியா-நியூசிலாந்து 2-வது டெஸ்ட்: மும்பைக்கு வந்தடைந்த வீரர்கள் + "||" + India, New Zealand teams arrive in Mumbai for second and final Test

இந்தியா-நியூசிலாந்து 2-வது டெஸ்ட்: மும்பைக்கு வந்தடைந்த வீரர்கள்

இந்தியா-நியூசிலாந்து 2-வது டெஸ்ட்: மும்பைக்கு வந்தடைந்த வீரர்கள்
இந்தியா- நியூசிலாந்து 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.
மும்பை,

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையே தற்போது டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதல் கான்பூரில் நடந்துமுடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிந்தது. 

அந்த போட்டியில் வெற்றியில் விளிம்பில் இருந்த இந்திய அணி கடைசியில் கோட்டை விட்டது. தற்போது  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிசம்பர் 3ம் தேதி முதல் வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணிகளும் இன்று மாலை மும்பை வந்தடைந்தன. இந்த தகவலை மும்பை கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி- தொடரையும் வென்றது
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா வென்றது.
2. கேப்டவுன் டெஸ்ட்: ரிஷப் பண்ட் அதிரடி சதம் - தென்ஆப்பிரிக்காவுக்கு 212 ரன்கள் இலக்கு
2 வது இன்னிங்சில் இந்தியா 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென்ஆப்பிரிக்காவுக்கு 212 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. கேப்டவுன் டெஸ்ட்: 3-வது நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 130/4
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.
4. இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 5,488 ஆக உயர்வு..!
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 5,488 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
5. இந்தியாவில் 2.5 லட்சத்தை நெருக்கிய தினசரி கொரோனா பாதிப்பு...!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,47,417 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.