கிரிக்கெட்

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் நாளை தொடங்குகிறது + "||" + The 2nd Test between India and New Zealand starts tomorrow

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் நாளை தொடங்குகிறது

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் நாளை தொடங்குகிறது
கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி 'டிரா'வில் முடிந்தது.
மும்பை:

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்று கைப்பற்றியது. 

2 டெஸ்ட் போட்டி தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி 'டிரா' வில் முடிந்தது.இந்நிலையில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி நாளை மும்பையில் உள்ள  வான்கடே மைதானத்தில்  தொடங்குகிறது. 

20 ஓவர் தொடர் மற்றும் முதல் டெஸ்டில் ஒய்வு அளிக்கப்பட்ட கேப்டன்  விராட் கோலி இந்த போட்டியில் விளையாடுவார் என்பதால் இந்திய அணி  பேட்டிங்கில் கூடுதல் பலத்துடன் காணப்படும் .

விராட் கோலி அணிக்கு திரும்பி இருப்பதால் இந்திய அணியில் யார் வெளியேற்றப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது .

இந்த  போட்டி நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு...!
இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
2. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளின் வருமானம் 53 சதவீதம் சரிவு - ஆய்வில் தகவல்
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளின் வருமானம் 53 சதவீதம் சரிந்துள்ளதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
3. தோல்வியடைந்த இந்திய அணி: கண்கலங்கிய தீபக் சாகர்
தென் ஆப்பிரிக்காவுடனான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
4. கடைசி ஒருநாள் போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி
தென் ஆப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
5. கோடிக்கணக்கான மக்களுக்கு நாட்டுப்பற்றின் அடையாளமாக விளங்குபவர் நேதாஜி: மு.க.ஸ்டாலின் புகழாரம்
சூரியக் கதிர்களை போல நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் புகழ் நாடெங்கும் பரவியுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.