கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட்: 4ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 328 ரன்கள் சேர்ப்பு + "||" + Test against West Indies: Sri Lanka add 328 runs at the end of the 4th day's play

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட்: 4ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 328 ரன்கள் சேர்ப்பு

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட்: 4ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 328 ரன்கள் சேர்ப்பு
இலங்கை அணி வீரர் தனஞ்செயா டி சில்வா சதம் அடித்து அசத்தினார்.
காலே,

இலங்கை- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்சில்  விளையாடிய இலங்கை அணி 204 ரன்னில் ஆல்அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் வீரசமி பெர்மவுல் 5 விக்கெட்டும் ஜோமேல் வாரிகன் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர்  முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ்  முதல் இன்னிங்சில் 253 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. 

இலங்கை வீரர் ரமேஷ் மெண்டிஸ் 6 விக்கெட் சாய்த்தார்.

இந்த நிலையில், தனது இரண்டாவது இன்னிங்சில்  விளையாடிய இலங்கை அணி தொடக்கத்தில் தடுமாறியது இருப்பினும்  இலங்கை அணியில் சிறப்பாக விளையாடிய தனஞ்செயா டி சில்வா சதமடித்தார் , இதனால் 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் எடுத்துள்ளது .

தனஞ்செயா டி சில்வா 153 ரன்களும்,லசித் எம்புல்டெனியா 25 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டி20: ஒரு ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி!
கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அகேல் ஹுசேன் 3 சிக்சருடன் 28 ரன்களை திரட்டி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
2. ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: இலங்கை அணி அபார வெற்றி
இலங்கை அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
3. இலங்கைக்கு ரூ.18,000 கோடி கடன்: இந்தியா நிபந்தனை விதிக்க வேண்டும்! : டாக்டர் ராமதாஸ் பட்டியல்
இலங்கைக்கு ரூ.18,090 கோடி கடன் வழங்கும் இந்திய அரசு விதிக்க வேண்டிய நிபந்தனைகள் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பட்டியலிட்டு உள்ளார்.
4. நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். மீன்பிடி வலைகளையும் அறுத்து வீசினர்.
5. இந்தியாவிடம் சுமார் 7 ஆயிரம் கோடி கடன் உதவி கோருகிறது இலங்கை..!
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.