கிரிக்கெட்

இந்தியா-தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்: புதிய அட்டவணை அறிவிப்பு + "||" + India-South Africa cricket series: New schedule announced

இந்தியா-தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்: புதிய அட்டவணை அறிவிப்பு

இந்தியா-தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்: புதிய அட்டவணை அறிவிப்பு
போட்டிக்கான புதிய அட்டவணையை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.
ஜோகன்னஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் இந்திய கிரிக்கெட் அணியின், தென்ஆப்பிரிக்க பயணத்தில் சிறிய மாற்றம் செய்யப்படுவதுடன், 20 ஓவர் தொடர் பின்னர் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிக்கான புதிய அட்டவணையை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் வருகிற 26-ந் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் ஜனவரி 3-ந் தேதியும், 3-வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் ஜனவரி 11-ந் தேதியும் தொடங்குகிறது.  முதல் இரு ஒருநாள் போட்டிகள் முறையே ஜனவரி 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பார்ல் மைதானத்திலும், கடைசி போட்டி 23 -ஆம் தேதி கேப்டவுனிலும் நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள்: 31 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி
இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
2. முதலாவது ஒருநாள் போட்டி: இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்..!
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பார்ல் நகரில் இன்று நடக்கிறது.
3. இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: தென் ஆப்ரிக்காவின் முக்கிய வீரர் வெளியேற்றம்..!
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது.
4. இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடக்கிறது.
5. இந்தியாவில் கொரோனா 3-ம் அலை உச்சம் தொட்டுள்ளதா? - நிபுணர் பதில்
இந்தியாவில் தொடர்ந்து தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.