கிரிக்கெட்

அணி தேர்வில் சில கடினமான முடிவுகளை எடுப்போம்: ராகுல் டிராவிட் + "||" + We will make some difficult decisions in the team selection: Rahul Dravid

அணி தேர்வில் சில கடினமான முடிவுகளை எடுப்போம்: ராகுல் டிராவிட்

அணி தேர்வில் சில கடினமான முடிவுகளை எடுப்போம்:  ராகுல் டிராவிட்
அணி தேர்வில் சில கடினமான முடிவுகளை எடுப்போம் என இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேட்டியளித்துள்ளார்.
மும்பை,

மும்பை டெஸ்டில் வாகை சூடிய பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘தொடரை வெற்றியுடன் முடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக கடினமாக உழைத்திருக்கிறோம். இளம் வீரர்கள் நன்றாக ஆடுவதை பார்க்கும் போது இனி அணி வீரர்கள் தேர்வில் எங்களுக்கு தலைவலி காத்திருக்கிறது. இதனால் நாங்கள் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி வரலாம். ஒரு வீரரை அணியில் இருந்து நீக்கும் போது ஏன் அணியில் இருந்து நீக்கப்படுகிறீர்கள் என்ற தெளிவான தகவல் பரிமாற்றம் எங்களிடம் இருக்கும். அதை வீரர்களிடமும் விளக்குவோம்’ என்றார். 

இதன் மூலம் மூத்த வீரர்கள் ரஹானே, புஜாரா, இஷாந்த் ஷர்மா ஆகியோரது இடத்துக்கு ஆபத்து வந்துள்ளதை டிராவிட் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. அன்று தடுப்பு சுவர்...இன்று தலைமைப்பயிற்சியாளர்...ராகுல் டிராவிட்டுக்கு இன்று பிறந்தநாள்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
2. விராட் கோலி காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார்: ராகுல் டிராவிட்
கேப்டவுனில் வலை பயிற்சியில் ஈடுபட இருக்கிறார்.
3. ரிஷாப் பண்ட் ஆடிய விதம் பற்றி அவரிடம் விவாதிக்கப்படும் - ராகுல் டிராவிட்
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் இதில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
4. ‘இந்திய ஜெர்சியை அணிவதில் பெருமை; என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி’ - அறிமுக வீரர் பிரியங்க் பன்ச்சால்
ரோகித் சர்மா காயம் காரணமாக விலகிய நிலையில் அவருக்கு பதிலாக அறிமுக வீரர் பிரியங்க் பன்ச்சால் சேர்க்கப்பட்டுள்ளார்.
5. ராகுல் டிராவிட் வெற்றிகரமான பயிற்சியாளராக வருவார்: கவுதம் கம்பீர்
ராகுல் டிராவிட் இந்திய அணியை சிறந்த அணியாக மாற்றுவார் என கவுதம் கம்பீர் தெரிவித்தார்.