கிரிக்கெட்

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமனம் + "||" + One Day Cricket: Rohit Sharma appointed as the new captain of the Indian team

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமனம்

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமனம்
விராட் கோலி நீக்கப்பட்டு இந்திய அணியின் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை 

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிக்கும்  இந்திய அணியின்  கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வந்தார் . சமீபத்தில் விராட் கோலி டி20  பதவியிலிருந்து விலகிய நிலையில் இந்திய அணியின் டி20 போட்டி கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில்   ரோகித் சர்மா  இந்திய அணியின் புதிய ஒரு நாள் போட்டி கேப்டனாக  நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு  ரோகித் சர்மாவை புதிய கேப்டனாக நியமித்துள்ளது (பிசிசிஐ ).


தொடர்புடைய செய்திகள்

1. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியது குறித்து ரோகித் சர்மா கூறியது என்ன?
விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக நேற்று திடீரென அறிவித்தார்.
2. ஐசிசி டெஸ்ட் தரவரிசை: பந்து வீச்சாளர்கள் பட்டியலில் அஸ்வின் 2-வது இடம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
3. சாதனை படைத்த முகமது ஷமி... ரோகித் சர்மா டுவிட்டர் பதிவு சர்ச்சையானது
டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 200 விக்கெட் வீழ்த்திய 5-வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் முகமது ஷமி
4. எனக்கும் ரோகித் சர்மாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை - மவுனம் கலைத்தார் விராட் கோலி
வதந்திகள் குறித்து கடந்த 2 ஆண்டுகளாக விளக்கமளித்து ஓய்ந்து விட்டதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.
5. அதிரடி நீக்கம்..! அதிர்ச்சியில் முன்னாள் கேப்டன்...!
ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது, விராட் கோலிக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.