கிரிக்கெட்

கொரோனா பாதிப்பால் வாஷிங்டன் சுந்தர் விலகல்: இந்திய அணியில் ஜெயந்த், நவ்தீப் சைனி சேர்ப்பு + "||" + Washington Sunder withdraws from Corona: Jayant, Navdeep Saini join India

கொரோனா பாதிப்பால் வாஷிங்டன் சுந்தர் விலகல்: இந்திய அணியில் ஜெயந்த், நவ்தீப் சைனி சேர்ப்பு

கொரோனா பாதிப்பால் வாஷிங்டன் சுந்தர் விலகல்: இந்திய அணியில் ஜெயந்த், நவ்தீப் சைனி சேர்ப்பு
கொரோனா பாதிப்பால் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார் அவருக்கு பதிலாக இந்திய அணியில் ஜெயந்த், நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,

டெஸ்ட் தொடர் முடிந்ததும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா விளையாடுகிறது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 19-ந்தேதி பார்ல் நகரில் நடக்கிறது. 

ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்று இருந்த ஆல்-ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவர் விலகியுள்ளார். 

அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போல் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தசைப்பிடிப்பால் அவதிப்படுவதால் அதை கருத்தில் கொண்டு நவ்தீப் சைனி அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை ஐ.ஐ.டி.யில் 58 பேருக்கு கொரோனா தொற்று
சென்னை ஐ.ஐ.டி.யில் 17 மாணவர்கள் உள்பட 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதையடுத்து விடுமுறை முடிந்து திரும்பும் மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை கல்வி நிறுவனம் விதித்து இருக்கிறது.
2. திருச்சி மாநகர போலீசார் 7 பேருக்கு கொரோனா
திருச்சி மாநகர போலீசார் 7 பேருக்கு கொரோனா
3. கரூரில் 58 பேருக்கு கொரோனா
கரூரில் 58 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
4. 16 தொழிலாளர்களுக்கு கொரோனா; மீன்ஏற்றுமதி நிறுவனத்தை மூட உத்தரவு
16 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மீன் ஏற்றுமதி நிறுவனத்தை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
5. நடிகை ரைசா வில்சனுக்கு கொரோனா தொற்று
பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ரைசா வில்சனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது இதனை அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.