கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட்: சச்சின் சாதனையை முறியடித்த கோலி! + "||" + ODI cricket: kohli breaks Sachin's record!

ஒருநாள் கிரிக்கெட்: சச்சின் சாதனையை முறியடித்த கோலி!

ஒருநாள் கிரிக்கெட்: சச்சின் சாதனையை முறியடித்த கோலி!
விராட் கோலி, இந்தியாவுக்கு வெளியே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைந்துள்ளார்.
பார்ல்,

தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போலண்ட் பார்கில் நடைபெற்றது. 

இந்த போட்டியில் களமிறங்கிய விராட் கோலி 51 ரன்கள் எடுத்ததுடன், புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதாவது இந்தியாவுக்கு வெளியே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்கு வெளியே 5,065 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. இதனை விராட் கோலி இன்று முறியடித்துள்ளார்.

சரியாக விளையாடாமல் சொதப்பி வந்த கோலி, தற்போது படிப்படியாக பார்முக்கு திரும்பி வருவது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளைத் எத்திசையும் முழங்கிடுவோம் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளைத் எத்திசையும் முழங்கிடுவோம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு விராட் கோலி வாழ்த்து
தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாழ்த்து தெரிவித்துள்ளார் .
3. "விராட் கோலி-யிடம் இருந்து மிகவும் சிறப்பான ஆட்டத்தை பார்க்க போகிறோம்"- மைக் ஹெசன்
நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் மோசமான பேட்டிங் ஃபார்ம் தொடர்கிறது.
4. அதிர்ஷ்டம் விரைவில் உங்கள் பக்கம் திரும்பும் : விராட் கோலி குறித்து பஞ்சாப் அணி நெகிழ்ச்சி பதிவு..!
நேற்று நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதின.
5. சந்திர மண்ணில் வளர்ந்த செடிகள்... நாசா விஞ்ஞானிகள் சாதனை
சந்திரனில் கிடைத்த மண்ணில் இருந்து செடிகளை வளர்த்து வரலாற்றில் முதன்முறையாக விஞ்ஞானிகள் சாதனை படைத்து உள்ளனர்.