கிரிக்கெட்

ஒமைக்ரான் எதிரொலி: ஆஸ்திரேலியா- நியூசிலாந்து கிரிக்கெட் தொடர் தள்ளிவைப்பு + "||" + Omicron Echo: Australia-New Zealand cricket series postponed

ஒமைக்ரான் எதிரொலி: ஆஸ்திரேலியா- நியூசிலாந்து கிரிக்கெட் தொடர் தள்ளிவைப்பு

ஒமைக்ரான் எதிரொலி: ஆஸ்திரேலியா- நியூசிலாந்து கிரிக்கெட் தொடர் தள்ளிவைப்பு
10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியுள்ளதால், தள்ளிவைக்கப்படுகிறது.
வெலிங்டன்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று 3 ஒரு நாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தது.

இந்த தொடர் வருகிற 30-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் ஒமைக்ரான் அச்சுறுத்தல் எதிரொலியாக வெளிநாட்டுக்கு சென்று விட்டு திரும்பும் போது நியூசிலாந்து வீரர்கள் 10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டி உள்ளது. இதில் தளர்வு அளிக்க அந்த நாட்டு அரசு மறுத்து விட்டது. 

இதன் காரணமாக இந்த தொடர் தள்ளிவைக்கப்படுவதாக இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கூட்டாக அறிவித்துள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. கார் விபத்தில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழப்பு : கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்- சோகத்தில் ரசிகர்கள்
தலைசிறந்த ஆல்ரவுண்டராக விளங்கிய சைமண்ட்ஸ்-யின் மறைவு கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
2. ஒமைக்ரானில் இருந்து 4-வது அலை வராது..!! - நிபுணர் கருத்து
ஒமைக்ரானில் இருந்து 4-வது அலை வராது என்று தொற்று நோய் நிபுணர் கூறி உள்ளார்.
3. கேரளாவில் ஒருவருக்கு எக்ஸ். இ வகை கொரோனா பாதிப்பு?
ஒமைக்ரானைவிட 10 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது எக்ஸ்.இ வகை கொரோனா
4. சசிகலாவின் பினாமி என்று கூறி சொத்துகள் முடக்கத்தை எதிர்த்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு
சசிகலாவின் பினாமி என்று கூறி சொத்துகள் முடக்கத்தை எதிர்த்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு.
5. டெல்லி வீரருக்கு கொரோனா; நாளைய ஐபிஎல் போட்டி இடமாற்றம்
கொரோனா அச்சுறுத்தலால் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் இடையிலான லீக் ஆட்டம் புனேயில் நாளை இரவு திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி எழுந்தது.