கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டிக்கான லக்னோ அணியின் பெயர் அறிவிப்பு + "||" + IPL Lucknow team name announcement for the match

ஐ.பி.எல். போட்டிக்கான லக்னோ அணியின் பெயர் அறிவிப்பு

ஐ.பி.எல். போட்டிக்கான லக்னோ அணியின் பெயர் அறிவிப்பு
ரசிகர்களிடம் சமூக வலைதளம் மூலம் கருத்து கேட்டு பெயரை தேர்வு செய்ததாக அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
லக்னோ, 

இந்த ஆண்டில் இருந்து ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் லக்னோ, ஆமதாபாத் ஆகிய 2 அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. 

லக்னோ அணியின் கேப்டனாக லோகேஷ் ராகுல் இருப்பார் என்று சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் லக்னோ அணியின் பெயரை அந்த அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது. லக்னோ அணி ‘லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்’ என்று அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரசிகர்களிடம் சமூக வலைதளம் மூலம் கருத்து கேட்டு இந்த பெயரை தேர்வு செய்ததாக அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல்: லக்னோவிற்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு
லக்னோவிற்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
2. ஐ.பி.எல் கிரிக்கெட்: லக்னோவை சமாளிக்குமா பஞ்சாப்? - இன்று மோதல்
ஐ.பி.எல் கிரிக்கெட் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
3. தடுப்பூசி செலுத்திக்கொண்ட 25 சதவீத ரசிகர்களுக்கு ஐ.பி.எல். போட்டியை நேரில் காண அனுமதி
மராட்டிய அரசு, தடுப்பூசி செலுத்திக்கொண்ட 25 சதவீத ரசிகர்கள் போட்டியை நேரில் காண அனுமதி அளித்துள்ளது.
4. ஐ.பி.எல். போட்டி: குஜராத் அணியில் சுரேஷ் ரெய்னாவா..? எகிரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு
ஐ.பி.எல். தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் விலகியதைத்தொடர்ந்து குஜராத் அணியில் சுரேஷ் ரெய்னா இடம் பெறலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
5. மார்ச் 26-ல் தொடங்கும் ஐ.பி.எல். போட்டிகள்: முதற்கட்டமாக 40 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி முடிவடைகிறது.