கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடர்: அணிக்கு திரும்பும் ரோகித் + "||" + IND vs WI: Selection Committee source to InsideSport, ‘Team announcement this week, Rohit Sharma will be back to lead side’

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடர்: அணிக்கு திரும்பும் ரோகித்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடர்: அணிக்கு திரும்பும் ரோகித்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா விளையாட தயாராக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
மும்பை,                                        

இந்திய ஒரு நாள் போட்டி கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இடது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக தென்ஆப்பிரிக்க தொடரில் விளையாடவில்லை. தற்போது அவர் உடல்தகுதியை எட்டி விட்டார். அடுத்து வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் விளையாட தயாராக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் நேற்று தெரிவித்தார். 

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதலாவது ஆட்டம் ஆமதாபாத்தில் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இந்த வாரத்தில் அறிவிக்கப்படுகிறது. அத்துடன் விராட் கோலி விலகியதால் டெஸ்ட் கேப்டன்ஷிப்பும் ரோகித் சர்மா வசம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடல்தகுதி பிரச்சினையால் நீக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது. புவனேஷ்வர்குமார், அஸ்வின் ஆகிய மூத்த வீரர்களின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கோலி, ரோகித் சர்மாவின் மோசமான 'பேட்டிங் ஃபார்ம்' குறித்து சவுரவ் கங்குலி கருத்து..!!
கோலி, ரோகித் ஆகியோரின் பேட்டிங் ஃபார்ம் இந்திய அணி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
2. ரோகித் சர்மாவின் குணங்களை ஹர்திக் பாண்டியா வெளிப்படுத்தி வருகிறார்- சுனில் கவாஸ்கர்
ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் நடப்பு தொடரில் 8-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
3. சச்சின் மற்றும் ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்த குல்தீப் யாதவ்..!!
நேற்று குல்தீப் யாதவ் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
4. டோனி, ரோகித் சர்மா சாதனையை முறியடித்த தேவ்தத் படிக்கல்..!!
ஐபிஎல் போட்டிகளில் டோனி, ரோகித் சர்மா ஆகியோரின் சாதனையை படிக்கல் முறியடித்துள்ளார்.
5. கேப்டன்களுக்கு தொடரும் சோதனை ..! ரோகித் சர்மாவை தொடர்ந்து கேஎல் ராகுலுக்கும் அபராதம் ..!!
ஏற்கனவே மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மாவிற்கு 2 முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது