வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ் சதமடித்து அசத்தல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 17 March 2022 6:34 PM GMT (Updated: 2022-03-18T00:04:16+05:30)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-ஆம் டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் சதம் அடித்து அசத்தினார்.

பிரிட்ஜ்டவுன்,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரூகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது,

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அனியில் 5 ஆம் பேட்ஸ்மேனாக களமிறக்கிய பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் 128 பந்துகளில் 11 பவுண்டரி, 6 சிக்சருடன் 120 ரன்களை குவித்து அசத்தினார். இறுதியில் அவர் பிராத்வெயிட் பந்துவீச்சில் 120 ரன்களில் வெளியேறினார்.


Next Story