நியூசிலாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் போட்டி மழையால் ரத்து


நியூசிலாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் போட்டி மழையால் ரத்து
x
தினத்தந்தி 25 March 2022 9:57 AM GMT (Updated: 2022-03-25T15:27:44+05:30)

இரு அணிகளுக்கும் இடையிலான டி20 இன்று நடைபெற இருந்தது


நெதர்லாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு 20 ஓவர் போட்டி ,மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது .

இரு  அணிகளுக்கும் இடையிலான டி20 போட்டி இன்று நடைபெற இருந்தது .இந்நிலையில் இந்த ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது .

நியூசிலாந்து - நெதர்லாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி வருகிற மார்ச் 29ம் தேதி நடைபெற உள்ளது 

Next Story