ஐபிஎல் : புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் ராஜஸ்தான் அணி


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 10 April 2022 6:45 PM GMT (Updated: 2022-04-11T00:15:24+05:30)

ராஜஸ்தான் அணி 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது

மும்பை ,

15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 20 -வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின .

இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியினால் ராஜஸ்தான் அணி  3  வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது .

2-வது இடத்தில் கொல்கத்தா அணியும் ,3-வது இடத்தில் குஜராத் ,4-வது இடத்தில் பெங்களூரு அணியும் உள்ளன.

Next Story