ஐபிஎல் கிரிக்கெட்டில் 500 பவுண்டரிகள் அடித்த ரோகித் சர்மா


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 13 April 2022 4:48 PM GMT (Updated: 2022-04-13T22:18:07+05:30)

ஐபிஎல் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா 500 பவுண்டரிகள் அடித்துள்ளார்மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா 500 பவுண்டரிகள் அடித்து அசத்தியுள்ளார் . 500 பவுண்டரிகள் அடித்த  ஐந்தாவது வீரராகியுள்ளார் ரோகித் சர்மா ..

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக பவுண்டரி அடித்தவர் பட்டியலில் முதல் இடத்தில் ஷிகர் தவானும் ,2வது இடத்தில் விராட்  கோலியும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 


Next Story