ஐபிஎல் : புள்ளி பட்டியலில் பஞ்சாப் அணி முன்னேற்றம்


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 13 May 2022 6:37 PM GMT (Updated: 2022-05-14T00:07:58+05:30)

நேற்று நடைபெற்ற 60வது லீக் போட்டியில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதின.

மும்பை,

ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.நேற்று  நடைபெற்ற  60வது லீக் போட்டியில் பெங்களூரு  - பஞ்சாப்  அணிகள் மோதின.

இந்த போட்டியில் பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி  பெற்றது.இந்த வெற்றியால் பஞ்சாப் புள்ளி பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது .

ராஜஸ்தான் அணி 12 போட்டியில் 7 வெற்றியும் .பெங்களூரு அணி 13 போட்டியில் 7 வெற்றி, டெல்லி, பஞ்சாப்,அணிகள் 12 போட்டியில் ,6  வெற்றியும்,ஹைதராபாத் ,கொல்கத்தா அணி 5 வெற்றியும் பெற்று.பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தீவிரம் காட்டுவதால் இனி வரும் போட்டிகள் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது 


Next Story