கிரிக்கெட்


துர்கா பூஜை பற்றிய இசை வீடியோவில் நடனம் ஆடிய சவுரவ் கங்குலி

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலி துர்கா பூஜை பற்றிய இசை வீடியோ ஒன்றில் நடனம் ஆடியுள்ளார்.


விராட் கோலி இல்லாவிட்டாலும் இந்திய அணி பலமிக்கதாகவே உள்ளது: பாகிஸ்தான் கேப்டன்

விராட் கோலி இல்லாவிட்டாலும் இந்திய அணி பலமிக்கதாகவே உள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் தெரிவித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் வரலாம் -உளவுத்துறை

ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண தாவூத் இபராஹிம் கூட்டாளிகள் வரலாம் என 6 உலக உளவுத்துறை நிறுவனக்கள் கண்காணித்து வருகின்றன.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா-ஹாங்காங் அணிகள் இன்று மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.

விராட்கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் சர்ச்சை

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், விராட்கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் - பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது

இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது தெரிவித்துள்ளார்.

'ஆசிய கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கு அதிக வாய்ப்பு' - முன்னாள் வீரர் மஞ்ச்ரேகர்

ஆசிய கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கு அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மஞ்ச்ரேகர் தெரிவித்துள்ளார்.

கரீபியன் லீக் கிரிக்கெட்: டிரின்பாகோ அணி மீண்டும் ‘சாம்பியன்’

கரீபியன் லீக் கிரிக்கெட் போட்டியில், டிரின்பாகோ அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது.

ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. #SLVsAFG

இலங்கை கிரிக்கெட் மைதானத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட இந்திய ரசிகர்கள்!

சூதாட்ட தரகர்கள் என்ற சந்தேகத்தில் இலங்கை கிரிக்கெட் மைதானத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட இந்திய ரசிகர்கள்.

மேலும் கிரிக்கெட்

5

Sports

9/20/2018 3:36:15 PM

http://www.dailythanthi.com/Sports/Cricket/3