உலக கோப்பை அட்டவணையில் மாற்றம் இல்லை என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோத உள்ளன.
2019-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கான முதல் கட்ட அட்டவணையை பி.சி.சி.ஐ. இன்று வெளியிட்டது.
மத்திய அரசு அனுமதி அளிக்காத வரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாட மாட்டோம் என ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
‘இந்திய கிரிக்கெட் கிளப்பில் இருந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிரதமருமான இம்ரான்கானின் புகைப்படத்தை அப்புறப்படுத்தியது வருந்தத்தக்கது’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
உலக கோப்பையுடன் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக வெஸ்ட்இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் அறிவித்துள்ளார்.
பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதுவதை தவிர்க்க வேண்டும் என்று மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் கிளப் வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக டர்பனில் நடந்த பரபரப்பான டெஸ்டில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.
5