ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி பந்துவீச்சு தேர்வு


ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி பந்துவீச்சு தேர்வு
x

டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்

சென்னை,

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. போட்டி தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 29-வது லீக் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்சை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Related Tags :
Next Story