பெண்கள் டி20 உலகக்கோப்பை: அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங் தேர்வு
பெண்கள் டி20 உலக்கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
ஜொகனர்ஸ்பெர்க்,
பெண்கள் டி20 உலக்கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இரு அணி வீராங்கனைகள் விவரம்:-
இந்தியா:-
ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, ஜெமிமா, ஹம்பிரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ், தேவிகா, தீப்தி சர்மா, பூஜா, ஷிகா பாண்டே, ராஜேஸ்வரி, ரேணுகா.
அயர்லாந்து:-
எமி ஹண்டர், ஹபி லூயிஸ், ஒர்லா, இமியர் ரிச்சர்ட்சன், லுயிஸ் லிட்டில், லவ்ரா டிலெனி, அர்லினி கெலி, மேரி வெட்ரோன் (கேப்டன்), லிஹா பால், ஹரா மொரி, ஜியொரினா டெம்சி.
Related Tags :
Next Story