ஐபிஎல் :இம்ரான் தாஹிர் சாதனையை சமன் செய்த சாஹல்..!


ஐபிஎல் :இம்ரான் தாஹிர் சாதனையை சமன் செய்த சாஹல்..!
x

நேற்று நடைபெற்ற 68-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின

மும்பை,

ஐபிஎல் 15-வது சீசனில் நேற்று நடைபெற்ற 68-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் யுஸவேந்த்ர சாஹல் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார் .இதனால் இந்த சீசனில் அவர் 14 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .இதனால் ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிரின் சாதனையை சாஹல் சமன் செய்தார்.

இம்ரான் தாஹிர் கடந்த 2019ம் ஆண்டு சென்னை அணிக்காக 17 போட்டிகளில் 26 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார் .


Related Tags :
Next Story