ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
இறுதிப்போட்டியில் ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் மோதி வருகிறது.
போட்செப்ஸ்ட்ரூம்,
பெண்களுக்கான முதலாவது ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் கடந்த 14-ந் தேதி தொடங்கியது.
இதில் போர்செப்ஸ்ட்ரூமில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி, கிரேஸ் ரீவென்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியுடன் மோதி வருகிறது. .
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
Related Tags :
Next Story