ஷமி அபார பந்துவீச்சு...நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா...!


ஷமி அபார பந்துவீச்சு...நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா...!
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 15 Nov 2023 2:02 PM IST (Updated: 16 Nov 2023 6:22 AM IST)
t-max-icont-min-icon

இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகமது ஷமி 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.


Live Updates

  • 15 Nov 2023 6:49 PM IST

    நியூசிலாந்தின் முதல் விக்கெட்டாக டெவான் கான்வே 13 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 

  • 15 Nov 2023 6:47 PM IST

    5 ஓவர் முடிவில் நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்துள்ளது. 

  • 15 Nov 2023 6:26 PM IST

    398 ரன் இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி தனது இன்னிங்சை தொடங்கி உள்ளது.

  • 15 Nov 2023 5:53 PM IST

    நியூசிலாந்துக்கு 398 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி.

  • 15 Nov 2023 5:52 PM IST

    50 ஓவர் முடிவில் இந்தியா 397 குவித்தது.

  • 15 Nov 2023 5:37 PM IST

    ஸ்ரேயாஸ் ஐயர் 67 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.

  • 15 Nov 2023 5:21 PM IST

    விராட் கோலி 117 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 

  • 15 Nov 2023 5:08 PM IST

    ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50வது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி.

  • 15 Nov 2023 5:00 PM IST

    இந்திய அணி 40 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்துள்ளது.

  • 15 Nov 2023 4:44 PM IST

    அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 35 பந்தில் அரைசதம் அடித்தார்.

1 More update

Next Story